top-image

Archive for December 2009











நான் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே

இடைதேர்தல் நடக்கும் வந்தவாசிக்கு உட்பட்ட 87 ஓட்டுகள் உள்ள கிராமம் என்னுடையது,இதுவரை நடத்த தேர்தல்களில் எட்டி பார்க்காத
அரசில்வாதிகள் இன்று நான்கு ஐந்து கார்களில் தினமும் வளம் வருகின்றனர் இடைதேர்தல் கவுனிப்புகள் நான்றக உள்ளது.
எல்லாம் இன்னும் முன்று நாட்கள்தான்.

இது என் முதல் பதிவு

உலக படவிழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்பது நிண்ட நாட்காளாக என் மனதில் உள்ள ஒன்று,
அதனால் இன்று ஆரம்பம் ஆகும் ஏழாவது சென்னை உலக திரைப்படவிழாவில் கலந்துகொள்ள முடிவுசெய்து
அதற்கான டிக்கெட் பதிவு செய்ய கிளம்பி,கடைசி நேரத்தில் சிலபல காரணங்களால் முடியாமல்
என் உலக திரைப்பட ஆசையை அடுத்த வருஷத்திற்காக வைத்திறுக்கிறேன்.

bottom-img